வேளாண் அறிவியல் நிலையம்

                                                                                                                                                                 Font Help?

செயல்பாடுகள்
 

வயல்வெளிசோதனை
முதனிலை             செயல்விளக்கம்

பயிற்சிகள்

மாதிரித்திடல்கள்

விற்பனைக்குரியவை

தொழில்நுற்பத்துளிகள்

 
 

பொது
  நோக்கங்கள்
அலுவலர்கள்
 
 
ஒர் அறிமுகம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், புதுடில்லி நிதியுதவியுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் 13.10.2004 முதல் செயல்பட்டு வருகிறது.


இந்த வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளியில் தோ்ச்சி பெறாதோர், வேலையில்லா இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களுக்கு கீழ்க்கண்ட பாடங்களில் உள்ளிட மற்றும் வெளியிட பயிற்சிகள் உள்ளிட்ட தேவைக்கேற்ற தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மை

தோட்டக்கலை

கால்நடை மற்றும் கோழி உற்பத்தி மேலாண்மை

மீன்வளம்

மனையியல்

 

வேளாண்மைத் துறை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நாமக்கல் மாவட்ட இணையதள முகவரிகள் மற்றும் அவற்றில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்த விபரங்கள்